சென்னையை அதிர வைத்த கஞ்சா! 1.5 கோடி… சிக்கிய ஐ.டி. ஊழியர்!
சென்னை மடிப்பாக்கத்தில் ஐ.டி. ஊழியரிடமிருந்து ரூ. 1.5 கோடி மதிப்புள்ள 7 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் மதுவினால் ஏற்படும் குற்றங்களை விட, கஞ்சா பயன்படுத்தும் சமூக விரோதிகளால் ஏற்படும் குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அண்மையில் கூட தமிழகத்தில் கஞ்சா விற்பனை செய்ய்பவர்களுடன் தமிழக போலீசாருக்கு தொடர்பு இல்லாமல் இவ்வளவு தூரம் கஞ்சா பரவி இருக்க வாய்ப்பில்லை என்று உயர்நீதிமன்றமே விமர்சித்திருந்தது. … Read more