வாயுத் தொல்லையை 2 நிமிடத்தில் சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி?
வாயுத் தொல்லையை 2 நிமிடத்தில் சரி செய்ய உதவும் கஷாயம் – தயார் செய்வது எப்படி? இன்றைய நவீன உலகில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை உணவு செரிக்காமை, உரிய நேரத்தில் மலத்தை கழிக்காமை, எண்ணெயில் பொரித்த உணவு அதிகளவு உண்ணுதல் உள்ளிட்ட காரணங்களால்ஏற்படும் வாயுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம். வாயுத் தொல்லைக்கான அறிகுறிகள்:- *சாப்பிட்ட உடன் வயிறு வீக்கம் *வயிறு உப்பசம் *தொடர் ஏப்பம் *ஆசன வாய் வழியாக தொடர்ந்து கெட்ட வாயு வெளியேறுதல் வாயுத் … Read more