அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி! அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய தொடங்கியது. இந்நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை … Read more

அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி  பரபரப்பு குற்றச்சாட்டு! 

அதானியை பாதுகாக்கிறாரா மோடி? பேச்சு திருப்தி இல்லை ராகுல் காந்தி  பரபரப்பு குற்றச்சாட்டு!  பிரதமர் மோடி அதானியை  பாதுகாப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.  மேலும் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பிரதமர் உரையில் திருப்தி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் கொரோனா  காரணமாக உலக நாடுகளில் நிலையற்ற தன்மையால் பணவீக்கமும் வேலைவாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. உணவுப் பற்றாக்குறை  … Read more

உலகின் முதல் 5 பணக்காரர்கள் பட்டியலில் எலன் மஸ்க்கிற்கு முதலிடம் இல்லையா? முதல் 5 இடத்தை பிடித்தவர்கள் யார் ?

டிசம்பர் 14ம் தேதியான இன்று ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் வெளியிட்ட அறிவிப்பின்படி, உலகின் முதல் 5 பணக்காரரர்கள் பட்டியலில் எலன் மஸ்க்கிற்கு முதலிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபல கோடீஸ்வரரும் லூயிஸ் வுய்ட்டன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான பெர்னார்ட் அர்னால்ட் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை தட்டி சென்று எலன் மஸ்க்கை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளார். இப்போது முதல் 5 இடத்தை பிடித்த பணக்காரர்களின் பட்டியலை பற்றி இங்கே காண்போம். 1) … Read more