பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி வழங்கிய உச்ச நீதிமன்றம்!

பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு! எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிர்ச்சி வழங்கிய உச்ச நீதிமன்றம்!

கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது அந்த கூட்டத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்க்கும் விதமாக பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் நடத்தி தீர்ப்பு வழங்கிய தனி நீதிபதி ஜெயச்சந்திரன் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது. ஜூன் மாதம் 23ஆம் … Read more

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்!

Remove OPS from AIADMK? Interim General Secretary EPS now!

அதிமுக கட்சியில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கமா? இனி இடைக்கால பொது செயலாளர் ஈ.பி.எஸ்! சென்னையில் நடந்த முடிந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோள் வந்தது. இந்த கோரிக்கை வந்த நாளிலிருந்து இபிஎஸ் ஓபிஎஸ் கிடையே பெரிய போர் ஒன்று நடந்து வருகிறது. ஒற்றை தலைமையை யார் ஏற்க போகிறார்கள் என்ற போட்டி இருவரிடமும் உள்ளது. பெரும் வாரியாக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இபிஎஸ் பக்கமே ஆதரவு … Read more

கட்சியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமாவா? பா.ஜ.கவில் பரபரப்பு!

Had KT raghavan resigned post from bjp

கட்சியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமாவா? பா.ஜ.கவில் பரபரப்பு! தமிழகத்தின் பா.ஜ.க. நிர்வாகி கே.டி ராகவன் இன்று கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.தமிழக பா.ஜ.கவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் கே.டி.ராகவன்.இவர் சென்னையை அடுத்த செங்கல்பட்டைச் சேர்ந்தவர்.இவர் சில ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக உள்ளார்.மேலும் தமிழக பா.ஜ.கவின் பொதுச்செயலாளர் ஆகவும் அவர் உள்ளார்.வழக்கறிஞர் ஆகவும் செயல்படுகிறார் இவர். இந்நிலையில் இன்று காலை சமூக வலைத்தளங்களில் இவரைப் பற்றிய வீடியோ ஒன்று வெளியானது.இவரின் இந்த வீடியோவானது தற்போது வைரலாகி … Read more