கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு?
கொரோனா பரவல் எதிரொலி! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அமலுக்கு வரும் ஊரடங்கு? முதன் முதலில் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா பரவத்தொடங்கியது அதனால் அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவாமல் இருபதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யபட்டது.அதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டுகளில் கொரோனா பரவல் குறைந்ததால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து சீனா,ஜப்பான் போன்ற நாடுகளில் … Read more