வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வாக இருக்கும்!!
வாய் துர்நாற்றத்தால் பேச முடியாமல் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த ஒரு பொருள் நிரந்தர தீர்வாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு பெரும் தொல்லையாக இருப்பது இந்த வாய் துர்நாற்றம் தான். இந்த பாதிப்பு ஏற்பட்டு விட்டால் நமக்கு ஒருவரிடம் வாயை திறந்து பேச தயக்கம் ஏற்படும். வாயை திறந்தால் துர்நாற்றம் வந்து விடுமோ என்று அஞ்சியே பலரும் பேசாமல் அமைதியாக இருக்கிறோம். வாயை திறந்தால் நம் அருகில் வேறொருவர் நிற்கவே முடியாத படி நாறும் என்பதினால் இந்த பிரச்சனை … Read more