இஞ்சியின் மகத்தான பயன்கள்.. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!!

இஞ்சியின் மகத்தான பயன்கள்.. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!! நம்மில் பெரும்பாலானோருக்கு இஞ்சி வாசனை மிகவும் பிடிக்கும்.இந்த இஞ்சி நம் அன்றாட சமையலில் முக்கிய இடத்தை பிடிக்கிறது.இந்த இஞ்சியில் பொட்டாசியம்,விட்டமின் ஏ,சி,பி6,பி12 மற்றும் கால்சியம்,சோடியம்,இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது.இதை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். இஞ்சியின் அற்புத நன்மைகள்:- *இஞ்சி செரிமான பாதிப்புக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 1/2 கிளாஸ் தண்ணீர் ஊற்றவும்.பின்னர் … Read more