உங்கள் வீட்டில் இந்த பொருட்களெல்லாம் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்கள்..!!
உங்கள் வீட்டில் இந்த பொருட்களெல்லாம் இருந்தால் உடனே தூக்கி வீசிடுங்கள்..!! நம் வீட்டை அழகு படுத்துவதில் பொருட்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால் சிலப் பொருட்களை வீட்டில் வைத்திருப்பதால் நம் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் தான் அதிகமாகும். அது மாதிரியான பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்தி விட வேண்டும். வீட்டில் கட்டாயம் இருக்கக் கூடாத பொருட்கள்:- **உடைந்த கண்ணாடி – வீட்டில் கண்ணாடி பொருட்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்தால் உடனே அப்புறப்படுத்த வேண்டும். இல்லை … Read more