இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!!

இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!!

இனிமேல் அரசு மருத்துவர்களின் வாரிசுக்கு அரசு வேலையாம்!! பணியில் இருக்கும் பொழுது அரசு மருத்துவர்கள் இறந்தால் அவர்களது வாரிசுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இறந்த மருத்துவர்களின் வாரிசுக்கள் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பித்தால் அவர்களது தகுதி அடிப்படையில் இளநிலை உதவியாலர், தட்டசகர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணிகளில் ஏதோ ஒன்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். மற்ற அரசு துறைகளிலும் பணி காலத்தில் இறப்போரின் வாரிசுக்கு அரசு வேலை வழங்கும் நடைமுறை … Read more

எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!

எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!

    எலிக் காய்ச்சலுக்கு நாய் கடிக்கான சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள் : கண்டனம் தெரிவித்த எடப்பாடியார்!     கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் திரு. தனிஷ் – திருமதி ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான … Read more

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை!

Attention of government doctors! Strict action if these rules are violated!

அரசு மருத்துவர்களின் கவனத்திற்கு! இந்த விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை! செங்கல்பட்டு மாவட்டம் ,மதுராந்தகம் அருகே அமைந்துள்ள இல்வீடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி நேரத்தின் போது மருத்துவர் இல்லை. அந்நேரத்தில் அங்கு பிரசவ வலியில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்போது செவிலியர்கள் வீடியோ கால் அழைப்பு மூலம் பிரசவம் பாத்துள்ளனர்.அந்த குழந்தையானது பிரசவத்தின் போதே உயிரிழந்தது. இந்த விவகாரம் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில் பணியில் இல்லாத மருத்துவரை செய்யாறு  ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பணியிட மாற்றம் … Read more