8 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்! Office assistant வேலை! 62000 வரை சம்பளம்!
தமிழகத்தில் உள்ள தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்திகளை சரி பார்த்து விண்ணப்பித்துக் கொள்ளலாம். பெயர்: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வேலை வகை: தமிழ்நாடு அரசு வேலைகள் வேலைவாய்ப்பு வகை: வழக்கமான அடிப்படையில். மொத்த காலியிடங்கள்: 04 சுருக்கெழுத்து தட்டச்சர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் இடுகையிடும் இடம்: சென்னை தொடக்க நாள்: 16.12.2023 கடைசி தேதி: 02.01.2024விண்ணப்பிக்கும் … Read more