அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!!
அரசு ஊழியர்கள் கைத்தறி ஆடைகளை அணிந்தே அலுவலகத்திற்கு வர வேண்டும்! அரசு அறிவிப்பு!! இயந்திரங்களை கொண்டு நெசவுத்தொழில் நடைபெற்றாலும் கைத்தறி ஆடைகளுக்கான மதிப்பே தனிதான். இந்த நிலையில் கைத்தறி நெசவுத்தொழிலுக்கான மூலப்பொருள் விலையேற்றம் மற்றும் கொரோனா பரவல் காரணமாக விற்பனையில் ஏற்பட்ட தேக்கம் போன்ற காரணங்களால் கைத்தறி தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கேரளாவில் கைத்தறி ஆடைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அம்மாநில அரசு கருதியது. இதன் காரணமாக கேரள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் … Read more