மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை “திரெளபதி’ படத்திற்கு அழைத்துச் சென்ற ஆளுநர்..!!

மகளிர் தினத்தை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களை “திரெளபதி’ படத்திற்கு அழைத்துச் சென்ற ஆளுநர்..!! புதுச்சேரி: ஒவ்வொரு வருடமும் மார்ச் 8 ஆம் தேதி “உலக மகளிர் தினம்’ சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரியின் ஆளுநர் கிரண்பேடி வித்தியாசமான செயலை செய்து பொதுமக்களை ஈர்த்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் வேலை பார்க்கும் பெண் ‘துப்புரவு பணியாளர்கள்’ அனைவரையும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெறும் வெற்றியை பெற்ற “திரெளபதி’ திரைப்படத்திற்கு அனுப்பியுள்ளார். இதை மகளிர் தினச் சிறப்பாக … Read more

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு கெடு முடிந்தது: ஆளுனர் எடுத்த அதிரடி நடவடிக்கை! மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக எந்த கட்சியும் ஆட்சி அமைக்காமல் இழுபறி நிலை நீடித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆட்சி அமைக்க வருமாறு பாஜகவிற்கு அம்மாநில ஆளுநர் அழைப்பு விடுத்தார். தனிப்பெரும் கட்சி என்ற முறையில் பாஜகவிற்கு அவர் அழைப்பு விடுத்த போதிலும், ஆளுனர் அழைப்பை ஏற்று ஆட்சி அமைக்க பாஜக முன்வரவில்லை இதனை அடுத்து சிவசேனா கட்சிக்கு … Read more

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி! ஆளுனர் அழைப்பால் கதிகலங்கிய சிவசேனா

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக ஆட்சி! ஆளுனர் அழைப்பால் கதிகலங்கிய சிவசேனா மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற குழப்பம் நீடித்து வருகிறது,. இந்த பரப்பரப்பான சூழ்நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, முதலமைச்சரும் தற்போதிய பாஜக சட்டமன்ற தலைவருமாகிய தேவேந்திர பட்னாவிஸ்ஸை மீண்டும் ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது அம்மாநில அரசியலில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது,. கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் … Read more