2 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட சென்னை ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!!
2 நாட்களுக்கு டாஸ்மார்க் கடைகள் மூடப்பட சென்னை ஆட்சியர் போட்ட அதிரடி உத்தரவு!! தமிழகத்தை பொறுத்த வரை வழக்கமாக, காந்திஜெயந்தி,சுதந்திரதினம்,போன்ற முக்கியமாக நாட்களில் டாஸ்மார் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது வழக்கம்.அந்த வகையில் வருகின்ற செப்டம்பர் 2 8 (மிலாடி நபி)அன்றும் அக்டோபர் 2 (காந்தி ஜெயந்தி) அன்றும் டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார் சென்னை ஆட்சியர் ராஷ்மி சித்தார்த் ஜகடே. சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே அவர்கள் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டிருந்தார்.அந்த செய்திக் … Read more