தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை புதிய வாட்ஸ் அப் சேனல் தொடக்கம்

TNDIPR Govt of Nadu Whats App Channel

தமிழக அரசு செய்தி மக்கள் தொடர்பு துறை புதிய வாட்ஸ்அப் சேனல் தொடக்கம் தமிழக அரசு புதிய வாட்ஸ்அப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளலாம். தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு துறை வாட்ஸ்அப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது. அதன் மூலம் தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை விரைவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான … Read more

வோட்டர் ஐடி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி?

வோட்டர் ஐடி பெற ஆன்லைனில் விண்ணப்பம் செய்வது எப்படி? இந்திய குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் அடையாளமாக திகழ்வது வோட்டர் ஐடி தான். நம் நாட்டில் 18 வயதை எட்டிய அனைவரும் வாக்களிக்கத் தகுதி உடையவர்கள். இந்திய தேர்தல் ஆணையம் தகுதியான அனைவருக்கும் வோட்டர் ஐடி வழங்கி வருகிறது. அதில் வாக்காளர் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கி இருக்கும். இந்த வோட்டர் ஐடி அரசு நலத் திட்டங்களை பெறவும் உதவியாக இருக்கின்றது. ஆன்லைன் மூலம் … Read more

இன்று தொடங்குகிறது இரண்டாம் கட்ட முகாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

The second phase of the camp starts today!! Important announcement released by Tamil Nadu Government!!

இன்று தொடங்குகிறது இரண்டாம் கட்ட முகாம்!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வந்த பின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றார்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல சலுகைகள் மற்றும் அறிவிப்புகள் வழங்கப்படுகின்றது. அதன்பின்னர் குடும்பத்தில் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கவும் அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதற்கான அறிவிப்பும் தற்பொழுது வெளிவந்தது.அதன்படி வருகின்ற செப்டம்பர் மாதம் அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி இந்த திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளது. … Read more

ஓய்வூதியம் இனி இவர்களுக்கு ரூ 10000 இல்லை ரூ 12000!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!!

Pension is no longer Rs 10000 for them but Rs 12000!! Tamil Nadu Govt Released Strange Announcement!!

ஓய்வூதியம் இனி இவர்களுக்கு ரூ 10000 இல்லை ரூ 12000!! தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!! செய்தி துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து சமுதாயத்திற்காக குரல் கொடுத்த பலருக்கும் நிதியுதவி அளிக்கும் வகையில் மாதாந்திர ஓய்வூதியம் ஆனது 1986 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் முதலாக பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் ரூ 250 ஆக இருந்த நிலையில், தற்பொழுது படிப்படியாக அதிகரித்து ரூ 10000 ஆக வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது நடந்த மாநில கோரிக்கையில் … Read more