பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!!

Good news for graduate teachers who have been waiting for years!! Here comes the competition!!

பல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!! தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடைபெற்ற தகுதி அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற  தேர்வுகளில் … Read more

ஆசிரியர்களுக்கு  வெளிவந்துள்ள முக்கிய செய்தி ! மாறுதல் வேண்டி  விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்! 

Important news for teachers! This is the last day to apply for transfer!

ஆசிரியர்களுக்கு  வெளிவந்துள்ள முக்கிய செய்தி ! மாறுதல் வேண்டி  விண்ணப்பிக்க இது தான் கடைசி நாள்!  தமிழகத்தில் உள்ள ஆசிரியர்கள்மனமொத்த  மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். இதனிடையே பள்ளிக்கல்வித்துறை நடப்பாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் 8-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்து இருந்தது. இதனால் ஆசிரியர்கள் … Read more

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு!

Amazing update released by the Tamil Nadu government! The decision to pay them a raise!

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அப்டேட்! இவர்களுக்கு ஊதியம் உயர்த்தி வழங்க முடிவு! கடந்த மாதம் மத்திய அரசு அறிவிப்பு ஒன்றை  வெளியிட்டு இருந்தது. அந்த அறிவிப்பில் விலைவாசி உயர்வை ஈடு செய்யும் விதமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி ஓராண்டுக்கு இரண்டு முறை உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு சதவீத அகவிலைப்படி உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக வழங்கப்பட்டது. மேலும் கோடிக்கணக்கான பணியாளர்களும் ஓய்வூதியதாரர்களும் 38 சதவீதம்  … Read more

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி!

The order issued by the High Court! For the attention of those who have passed the “Det” exam!

உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! இவர்களுக்கு மட்டுமே பட்டதாரி ஆசிரியர் பதவி! தமிழக பள்ளி கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில் தமிழக பள்ளி கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் உயர் நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு குறித்த அறிவிப்பை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டார்.அந்த அறிவிப்பின் படி பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான பட்டியலை தயார் செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் … Read more