காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!!

காலத்திற்கும் உதவும் பாட்டி வைத்தியம்!! இதை செய்தால் மருத்துவ செலவு இனி இல்லை!! 1)காய்ச்சல் ஒரு கைப்பிடி அளவு துளசியை ஒரு கப் நீரில் போட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் சில தினங்களில் குணமாகும். 2)சளி,இருமல் ஒரு துண்டு சுக்கை இடித்து ஒரு கிளாஸ் நீரில் போட்டு காய்ச்சி தேன் கலந்து குடித்தால் சளி,இருமல் குணமாகும். 3)மங்கு வேப்பிலையை அரைத்து மங்கு மீது பூசி வந்தால் அவை சில தினங்களில் மறைந்து விடும். 4)குடற்புண் ஒரு கப் … Read more