குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!!

குரூப்-2,2 ஏ தேர்வில் நடந்த குளறுபடி- TNPSC அதிரடி!! குரூப் 2, 2ஏ தேர்வில் நடந்த குளறுபடிகள் தொடர்பாக அரசு அதிகாரிகளிடம் அறிக்கை பெற்று விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வில் நடந்த குளறுபடி தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். ஆனால் மறு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வினாத்தாள் வழங்கப்பட்டு, வரிசை எண் மாறி இருந்ததால், மீண்டும் பெறப்பட்டதாக தேர்வர்கள் தரப்பில் கூறியதை ஆலோசனைக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. வினாத்தாள் எங்கும் வெளியாகவில்லை … Read more

தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது!

தமிழ்நாடு முழுவதும் TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு தொடங்கியது! டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 186 தேர்வு மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் தொடங்கியது.  காலை 9.30 முதல் 12.30 வரை தமிழ் மொழி தகுதி தாள் தேர்வு, அதன்பிறகு மதியம் 2 முதல் 5 மணி வரை பொது தேர்வு நடைபெறவுள்ளது.1 பதவிக்கு 10 பேர் … Read more

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Group 2 Exam Results! Important information released by the selection board!

குரூப் 2 தேர்வு முடிவுகள்: தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் கடந்த மே மாதம் குரூப் 2 தேர்வும் ,ஜூலை மாதம் குரூப் 4 தேர்வும் நடத்தப்பட்டது.மேலும் இந்த தேர்வகளில் ஏராளமானோர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள்.அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் கடந்த மாதம் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்த தீர்ப்பை அண்மையில் தான் வழங்கியது.அந்த தீர்ப்பில் மகளிருக்கான 30சதவீத … Read more

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு  ! இதோ முழு விவரங்கள்!

Important Information for Group One Written Students! Interview results published!

TNPSC  குரூப் 2  தேர்வு முடிவுகள் வெளியீடு! இதோ முழு விவரங்கள்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த மே மாதம் 21ஆம் தேதி அன்று நடத்திய தேர்விற்கான   வேலைவாய்ப்புகள்  அலுவலர்துறை,சிறைத்துறை நன்னடத்தை  அலுவலர், சார் பதிவாளர், உதவி தொழிலாளர் அலுவலர் ,லஞ்ச ஒழிப்புத்துறை சிறப்பு உதவியாளர், புலனாய்வு பிரிவு சிறப்பு உதவியாளர், மற்றும் குற்றப்பிரிவு உதவியாளர் போன்ற பணிகளுக்கு குரூப் 2 தேர்வு நடைபெற்றது. மேலும் 5529 காலி பணியிடங்களுக்கு இந்த தேர்வானது நடத்தப்பட்டது. அதில் … Read more