சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்!

சர்க்கரையின் அளவு குறைய வேண்டுமா? இந்த பழங்களை சாப்பிட்டால் போதும்! சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழ வகைகளை இந்த பதிவின் மூலமாக காணலாம்.சர்க்கரை நோய் என்பது வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படக்கூடிய ஓர் பாதிப்பு ஆகும். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் சர்க்கரை நோயானது இளம் வயதில் உள்ளவர்களுக்கு இவ்வித பாதிப்புகள் ஏற்படுகிறது. நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் சரிவர கிடைக்காததன். நம் கணையத்தில் உள்ள இன்சுலின் அளவு சரிவர சுரக்காததன் காரணமாக சர்க்கரை நோய் பாதிப்பு … Read more

கொய்யா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! நம் உடலில் ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையை காணலாம்!

கொய்யா பழத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்! நம் உடலில் ஆரோக்கியத்தில் ஏற்படும் நன்மையை காணலாம்! உலகிலேயே மிக சிறந்த பழம் சிவப்பு கொய்யாப்பழம் ஆகும் இதில் உள்ள சிறப்புகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நம் உடலில் நோய் தடுப்பாற்றலை அதிகரிக்க உதவுகிறது. நம் உடலில் நோய் ஏற்படுவதற்கு காரணம் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் தான். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதன் காரணமாக நோய் ஏற்படுகிறது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் … Read more

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா! உண்பதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள்!!

Guava called poor man's apple! A few restrictions on eating!!

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா! உண்பதற்கு ஒரு சில கட்டுப்பாடுகள்!! “ஏழைகளின் ஆப்பிள்” என கொய்யாப்பழத்தினை அழைப்பார்கள். காரணம் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய வைட்டமின் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்திருக்கின்றன. ஆப்பிளுக்கு அளிக்கும் முக்கியத்துவம் கொய்யாப்பழத்திற்கு நாம் அளிப்பதில்லை. கொய்யாப்பழத்தில் குறைந்த அளவு சர்க்கரையை இருக்கிறது. கொய்யாவில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் இது கர்ப்பிணிகளுக்கும் கருவில் வளரும் கருவுக்கும் கண் குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது .மேலும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை வளர்த்து … Read more

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்!

உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!தினம் ஒரு கொய்யாப்பழம்! தினமும் ஒரு பழம் சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் ஏழை எளிய மக்கள் தினந்தோறும் சாப்பிடும் பழமாக வாழைப்பழத்தை அடுத்ததாக கொய்யாப்பழம் உள்ளது. மற்ற பழங்களை காட்டிலும் கொய்யாப்பழத்திற்கு என்று ஒரு தனித்துவமும் சுவையும் உண்டு. கொய்யாப்பழம் சூப்பர் ப்ரூட் எனவும் அழைக்கப்படுகின்றது.   நீரழிவு நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட மிக நன்மை ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தியை … Read more