கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா?
கடவுள் கொடுத்த அருமருந்து கொய்யா கனி!! இத்தனை நன்மைகள் இந்த பழத்தில் இருக்கிறதா? நாம் உண்ணும் அனைத்து பழங்களும் ஊட்டச்சத்து நிறைந்தவை தான்.ஒவ்வொரு பழங்களும் ஒவ்வொரு வித நன்மையை நம் உடலுக்கு வழங்குகிறது.அதிலும் நம் மண்ணில் வளரும் பழங்கள் என்றால் இன்னும் சிறப்பு.இதில் வெள்ளை கொய்யா,சிவப்பு கொய்யா என்று இரு வகைகள் இருக்கிறது. பொதுவாக நம் ஊர் பழங்கள் என்றால் ஒரு தனி சுவை இருக்கும்.அதோடு விலை மலிவாகவும் இருக்கும்.விலை மலிவாக கிடைக்கிறது என்பதினால் அதில் சத்துக்கள் … Read more