கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி
கேரளாவில் கடவுள், தமிழகத்தில் மட்டும் நாத்திகரா? ஹெச்.ராஜா கேள்வி தெய்வப்புலவர் திருவள்ளுவர் இந்துமத கடவுளா? அல்லது மதச்சார்பற்றவரா? அவரது உடை காவியா? அல்லது வெள்ளையா? அவர் முனிவரா? அல்லது சாதாரண மனிதரா? என்பது குறித்த ஆராய்ச்சிகளை கடந்த சில நாட்களாக தமிழக அரசியல்வாதிகள் செய்து வருகின்றனர் அரசியல்வாதிகள் பொது பணி செய்வதற்கு எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது, திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்து வருவது உண்மையான திருவள்ளுவரின் பக்தர்களுக்கு பெரும் வருத்தமாக உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் … Read more