பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!!

Famous rowdy cut and killed The people of the area are excited by this incident!!

பிரபல ரவுடி வெட்டிக் கொலை பழிக்கு பழி!! இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பரபரப்பு!! சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் சிபி நேற்று இரவு 11 மணி அளவில் புதுசாம்பள்ளி என்ற இடத்தில் யாரும் இல்லாத இருட்டில் வைத்து அவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். முதலில் போலீசாருக்கு மேட்டூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து போலீசார் ஒரு மணி … Read more

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் கொலை! நண்பர்கள் செய்த சதி!

Tasmark employee killed in Coimbatore! Conspiracy made by friends!

கோவை மாவட்டத்தில் டாஸ்மார்க் ஊழியர் கொலை! நண்பர்கள் செய்த சதி! கோவை மாவட்டம் சிவகங்கை தொகுதி காளியான் கோவில்  கண்டானப்பட்டியைச் சேர்ந்தவர் காளையப்பன் 32. இவர் கோவை மாவட்டம் சிறுமுகை வெள்ளிக்குப்பம் பாளையத்தில், டாஸ்மாக் கடை வைத்து நடத்தி  வருகிறார். மேலும் இவரின் மீது சிலருக்கு முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் இவரை  மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். மேலும் இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேட்டுப்பாளையம் டிஎஸ்பி பாலாஜி … Read more

செல்போன்கள் ஒட்டு கேட்டதாக எழுந்த சர்ச்சை! மத்திய அரசு கூறிய பதில்!

Controversy over cell phone tapping! The answer given by the Central Government!

செல்போன்கள் ஒட்டு கேட்டதாக எழுந்த சர்ச்சை! மத்திய அரசு கூறிய பதில்! இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்தில் சாப்ட்வேர் மூலம் செல்போன் உரையாடல்கள் கண்காணிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது தொடர்பாக பார்பிட்டன் என்ற ஊடக நிறுவனத்துடன் இணைந்து தி வயர், வாஷிங்டன் போஸ், கார்டியன் உள்ளிட்ட பல்வேறு ஊடக நிறுவனங்கள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனத்திடம் வேவு பார்ப்பதற்காக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் இருந்துள்ளது. … Read more

ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்!

ஜோக்கர் மால்வேர்! பணம் திருடுபோகும் அபாயம்! உடனடியாக டெலிட் செய்ய வேண்டிய செயலிகள்! கூகுள் பிளே ஸ்டோரில்,ஜோக்கர் மால்வேரால் பல செயலிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பணம் திருடுபோகும் அபாயம் அதிகம் உள்ளதாக கலிபோர்னியாவை சேர்ந்த ஐடி பாதுகாப்பு நிறுவனமான ZScaler என்னும் நிறுவனம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள பல செயலிகளை ஜோக்கர் என்னும் மால்வேரானது தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த செயலிகளை தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டாலும் ஏற்கனவே உங்கள் போனில் … Read more

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை!

உங்கள் டேட்டாக்களை கூகுள் ட்ரைவில் சேமித்து வைப்பவர்களா நீங்கள்:? பெரிய ஆபத்து! எச்சரிக்கை! உலகின் முன்னணி இணையதள நிறுவனமான கூகுள்,போன் ஸ்டோரேஜ் (phone storage) இல்லதவர்களுக்கும், டேட்டாக்களை போன் இல்லாமல் எடுக்கும், வசதிக்காகவும் ஒவ்வொரு இமெயிலிருக்கும் 15GB ஸ்டோரேஜ்(STORAGE) கூகுள் டிரைவ்(GOOGLE DRIVE) மூலம் இலவசமாக கூகுள் நிறுவனம் வழங்கி வருகின்றது.15GB-பிற்கும் மேற்பட்ட டேட்டாக்களை சேவ்(save) செய்ய விரும்புவோரர் கூகுள் நிறுவனத்திடம் கட்டணம் செலுத்தி சேவையைப் பெற்றுக் கொள்ளும் வசதியும் உண்டு. ஆனால் தற்போது இந்த சேவையில் … Read more