கூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!!
கூந்தல் நீளம் இடுப்புக்கு கீழ் இருக்க ஆசையா? அப்போ செம்பருத்தி பூவை இப்படி பயன்படுத்துங்கள்!! இன்றைய காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என்று அனைவரையும் பாதிக்கக் கூடிய பிரச்சனையாக இருப்பது தலை முடி உதிர்தல். இதற்கு முக்கிய காரணம் பொடுகு. இந்த பிரச்சனையை கண்டு கொள்ளாமல் விட்டோம் என்றால் முடி உதிர்வு, தலையில் அரிப்பு, வழுக்கை, தோல் வியாதிகள் உள்ளிட்டவை நிகழ தொடங்கும். முடி அதிகளவில் உதிர காரணமாக இருக்கும் பொடுகு பிரச்சனையானது வறண்ட சருமம், மன அழுத்தம், … Read more