செம்பருத்தி பூ இருக்கா? அப்போ முடி அடர்த்தி அதிகரிக்கும் ஹேர் ஆயில் ரெடி!

செம்பருத்தி பூ இருக்கா? அப்போ முடி அடர்த்தி அதிகரிக்கும் ஹேர் ஆயில் ரெடி! ஆண்களோ, பெண்களோ தங்களின் முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் ஆசைக் கொள்வார்கள். சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாடு, வேலைப்பளு, மன அழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் முடி உதிர்தல் அதிகளவில் ஏற்படுகிறது. இதை கண்ட்ரோல் செய்ய கெமிக்கல் ஹேர் ஆயில், ஷாம்பு வாங்கி தலைக்கு உபயோகிப்பதனால் எந்த ஒரு பயனும் கிடைக்காது. மாறாக முடி உதிர்தல் தான் அதிகம் ஏற்படும். எனவே முடி உதிர்வை … Read more

தயிருடன் இந்த இரண்டு பொருட்களை கலந்து தலைக்கு பயன்படுத்தினால் இனி ஒருமுடி கூட கொட்டாது!

தயிருடன் இந்த இரண்டு பொருட்களை கலந்து தலைக்கு பயன்படுத்தினால் இனி ஒருமுடி கூட கொட்டாது! நம்மில் பலருக்கு கூந்தல் கருமையாகவும், அடர்தியாகவும் இருப்பது தான் பிடிக்கும். இதற்கு சிறு வயதில் இருந்து தலை முடி பராமரிப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும். தலை முடியை பராமரிக்க ஆரோக்கியமற்ற பொருட்களை உண்பது, தலைக்கு பயன்படுத்துவதுமாக இருந்தால் தலை முடி உதிர்தல் தான் ஏற்படும். எனவே அதிக செலவின்றி வீட்டு முறையில் தலை முடி உதிர்வை கட்டுப்படுத்தி அசுர வேகத்தில் … Read more

வழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு – இதை எவ்வாறு பயன்படுத்துவது?

வழுக்கை தலையில் முடி வளர உதவும் மிளகு – இதை எவ்வாறு பயன்படுத்துவது? இன்றைய உலகில் பெரும்பாலானோர் முடி உதிர்தலால் அவதியடைந்து வருகின்றனர். இந்த முடி உதிர்தலால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதை சரி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)கருப்பு மிளகு 2)பெரு நெல்லிக்காய் 3)தேன் செய்முறை:- முதலில் நான்கு அல்லது ஐந்து கருப்பு மிளகை உரலில் போட்டு இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். … Read more

இடுப்பிற்கு கீழ் முடியின் நீளம் இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்!

இடுப்பிற்கு கீழ் முடியின் நீளம் இருக்க வேண்டுமா? அப்போ இதை மட்டும் ட்ரை பண்ணுங்கள்! பெண்களை பொறுத்தவரை கூந்தல் கருமையாகவும், நீளமாகவும் இருக்க வேண்டும் என்று ஆசைக் கொள்வார்கள். ஆனால் இன்றைய உலகில் அவை நடப்பது அவ்வளவு எளிதல்ல. சுற்றுச்சூழல் மாசு, ஆரோக்கியமான தண்ணீர், உணவு, கெமிக்கல் ஷாம்பு போன்ற பல காரணங்களால் தலை முடி உதிர்வு அதிகளவு ஏற்படுகிறது. முடி உதிர்வு பிரச்சனை நீங்கி ஆரோக்கியமான முறையில் முடி வளர கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை … Read more

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..!

முடி புதர் போன்று வளர இதை 30 தினங்களுக்கு மட்டும் தலைக்கு உபயோகியுங்கள்..! தலை முடியை இயற்கை முறையில் வளர வைக்க எளிய வழிகள்… பாசி பயறு தயிர் வெந்தயம் முட்டை மூன்று தேக்கரண்டி பாசிப்பயறு மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயத்தை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து மிதமான தீயில் வறுக்கவும். இதை ஆறவிட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும். அடுத்து ஒரு கிண்ணம் எடுத்து அதில் அரைத்த பாசிப்பயறு மற்றும் வெந்தயப் பொடி 3 ஸ்பூன் அளவு … Read more

அசுர வேகத்தில் முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..!

அசுர வேகத்தில் முடி வளர இதை ட்ரை பண்ணுங்க..! உடல் சூடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறையால் முடி உதிர்வு பாதிப்பு பலருக்கு ஏற்படுகிறது. இவ்வாறு இழந்த முடியை மளமளவென வளர வைக்க மூலிகை பேஸ்ட் பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)ஆவாரம் பூ 2)வெந்தயம் 3)பயத்தம் பருப்பு செய்முறை…. 1)ஒரு கைப்பிடி அளவு அவராம் பூவை காயவைத்து எடுத்துக் கொள்ளவும். 2)பிறகு 50 கிராம் வெந்தயம் மற்றும் 250 கிராம் பயத்தம் பருப்பு வாங்கிக் கொள்ளவும். … Read more

கட்டை முடி வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க!

கட்டை முடி வேண்டுமா? அப்போ இந்த எண்ணெயை யூஸ் பண்ணுங்க! தலை முடி வளர்ச்சிக்கு எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு தலையை முறையாக பராமரிக்க வேண்டும். வாரத்தில் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தவறாமல் தலைக்கு எண்ணெய் வைத்து வர வேண்டும். இதை செய்யத் தவறுவதால் தான் முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, இளநரை, தலை அரிப்பு ஆகியவை ஏற்படுகிறது. இந்த பாதிப்புகளை சந்திக்க கூடாது என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய் … Read more

பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்!

பொடுகு பாதிப்பை குணமாக்க உதவும் வீட்டு வைத்திய குறிப்புகள்! குறிப்பு 01:- 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெயை சூடாக்கி 25 கிராம் ஓமம் சேர்த்து பொரிய விடவும். பின்னர் இந்த எண்ணையை ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும். குறிப்பு 02:- தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெயை சம அளவு எடுத்து காய்ச்சி ஆறவைத்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு பாதிப்பு நீங்கும். குறிப்பு 03:- தேவையான அளவு கடுக்காயை அரைத்து புளித்த … Read more

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!!

நம்புங்க.. முடி உதிர்வு பிரச்சனைக்கு 10 கொய்யா இலையில் தீர்வு இருக்கு!! நமக்கு அழகு சேர்ப்பதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கிறது. தலை முடி அடர்த்தியாகவும், கருமையாகவும் இருந்தால் தான் பார்க்க இளமை தோற்றத்துடன் இருப்போம். ஆனால் நவீன கால வாழ்க்கை முறையில் தலைமுடி வளர்ச்சி என்பது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கத்தால் தலை முடி உதிர்வு, இளநரை, பொடுகு, அறிவிப்பு, தலைமுடி வறட்சி உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பை சரி … Read more

1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளர இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துஙகள்!

1 முடி கொட்டிய இடத்தில் 3 முடி வளர இந்த ஹேர் பேக்கை தலைக்கு பயன்படுத்துஙகள்! முடி உதிர்வு பிரச்சனையை இன்றைய இளம் தலைமுறையினர் அதிகளவில் சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் உணவு முறை மாற்றம், வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் உள்ளிட்டவைகள் ஆகும். முடி உதிர்வு பிரச்சனையை விரைவில் சரி செய்து கொள்வது நல்லது. இல்லையெனில் வழுக்கை ஏற்பட்டு வயதான தோற்றம் ஏற்பட்டு விடும். தேவையான பொருட்கள்:- *சின்ன வெங்காயம் *முட்டை *வெந்தயம் … Read more