வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!!
வீட்டு வேலை செய்யுமாறு கூறிய தாய்!! பத்தாம் வகுப்பு மாணவி செய்த விபரீத செயல்!! அடிக்கடி தாயார் வீட்டு வேலை செய்யுமாறு கூறியதால் மனம் உடைந்த பத்தாம் வகுப்பு மாணவி விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், பேரம்பாக்கம் என்ற ஊரின் அருகே உள்ள புதுப்பட்டு கிராமம் புதிய காலனியில் வசித்து வருபவர் சபாபதி வயது 42. இவர் திருவள்ளுவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரூராட்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக … Read more