கே எல் ராகுல் வேண்டாம்… இவர கேப்டனா போடுங்க- ஸ்ரீகாந்த் கருத்து!

கே எல் ராகுல் வேண்டாம்… இவர கேப்டனா போடுங்க- ஸ்ரீகாந்த் கருத்து! இந்திய டி 20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவைதான் அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் அவரது கேப்டன்சி தந்திரங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய அணி அடுத்து விளையாட உள்ள நியூசிலாந்துக்கு எதிரான … Read more

கோப்பையை வெல்வதை விட இதுதான் முக்கியம்… ஹர்திக் பாண்ட்யா உற்சாகம்!

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உலகக்கோப்பை தொடருக்கு முழு உடல் தகுதியோடு தயாராகியுள்ளார். இந்திய அணிக்கு இந்த உலகக்கோப்பை தொடரில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கைகொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். கடந்த சில மாதங்களாக அவர் இரண்டிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவரின் செயல்பாடு குறித்து பேசிய ரோஹித் ஷர்மா “அவர் (ஹர்திக்) மீண்டும் வந்ததிலிருந்து, புத்திசாலியாக இருந்தார். அவர் அணியின் ஒரு பகுதியாக இல்லாதபோது, ​​அவர் தனது உடல் மற்றும் … Read more

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா!

ஒரே போட்டியில் தோனி & யுவ்ராஜ் சாதனைகளை தகர்த்த ஹர்திக் பாண்ட்யா! ஹர்திக் பாண்ட்யா ஆசியக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் … Read more

ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை

ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார். நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் … Read more

“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்!

“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்! இந்திய அணி நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா அவரை வெகுவாக பாராட்டினார். அப்போது “சேஸிங்கின் பாதியில், சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் எங்களால் வெல்ல முடியும் என்று எங்களுக்குத் … Read more

“பாத்துக்கலாம் விடு….” விக்ரம் கமல் பாணியில் கடைசி ஓவரில் கூலாக விளையாடிய பாண்ட்யா!

“பாத்துக்கலாம் விடு….” விக்ரம் கமல் பாணியில் கடைசி ஓவரில் கூலாக விளையாடிய பாண்ட்யா! நேற்றைய திரில் போட்டியில் இந்திய அணி கடைசி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என … Read more

பேட்டிங் & பவுலிங்கில் கலக்கிய பாண்ட்யா… இந்தியா த்ரில் வெற்றி!

பேட்டிங் & பவுலிங்கில் கலக்கிய பாண்ட்யா… இந்தியா த்ரில் வெற்றி! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசியக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இந்திய வேகப்பந்து … Read more

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில்

எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பை ஏற்பீர்களா?… ஹர்திக் பாண்ட்யாவின் பதில் இந்திய் அணி வெஸ்ட் இண்டீஸூக்கு சென்று அங்கு ஒரு நாள் மற்றும் டி 20 தொடரை வென்றுள்ளது. இந்நிலையில் கடைசி போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அணியை வழிநடத்தினார் ஹர்திக் பாண்ட்யா. இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வெற்றி பெற்றது. வெற்றிக்குப் பின்னர் பேசிய பாண்ட்யா எதிர்காலத்தில் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டால் அதை ஏற்பேன் … Read more

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் ஐந்தாவது போட்டியையும் வென்ற இந்தியா!

ஹர்திக் பாண்ட்யா தலைமையில் ஐந்தாவது போட்டியையும் வென்ற இந்தியா! இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டி 20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. மேற்கிந்திய தீவுகள் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கின்ற இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று இருக்கிறது. இதில் முதல் நான்கு போட்டிகளில் 3ல் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்றது. இதையடுத்து நேற்று இரு அணிகளுக்கும் இடையிலான 5 ஆவது … Read more

ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் யார் கேப்டன்?… இந்த மூவருக்குதான் அதிக வாய்ப்பு!

ரோஹித் ஷர்மா இல்லாவிட்டால் யார் கேப்டன்?… இந்த மூவருக்குதான் அதிக வாய்ப்பு! இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று சொல்லப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா களத்தில் பேட்டிங் செய்யும் போது காயம் அடைந்தார். ரோஹித் 5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தார், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரியுடன் விளையாடிக் … Read more