“ஹர்திக் பாண்ட்யா விரைவில் ஓய்வா?…” முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பரபரப்பு கருத்து

“ஹர்திக் பாண்ட்யா விரைவில் ஓய்வா?…” முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பரபரப்பு கருத்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தற்போது மீண்டும் தன்னுடைய பழைய ஃபார்மை மீட்டெடுத்துள்ளார். பேட்டிங் & பவுலிங் என இரண்டிலு கலக்கி வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவர் தலைமையிலான குஜராத் … Read more

நேற்றைய போட்டியில் கோலியின் முக்கிய சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா!..

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா கொரோனா தொற்றில் இருந்து மீண்டு நேற்றைய முதல் டி 20 போட்டியில் விளையாடினார். இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி நேற்று நடந்தது. மூன்று ஆட்டங்கள் கொண்ட இந்த டி20 தொடரின் … Read more

ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ்… முதல் டி 20 போட்டியில் இந்தியா வெற்றி!

ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் பெர்ஃபாமன்ஸ்… முதல் டி 20 போட்டியில் இந்தியா வெற்றி! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்திய் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததால் தொடர் சமன் ஆனது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, அணிகள் இடையிலான முதல் டி20 போட்டி … Read more

37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா !

37 பந்துகளில் சதம்: 5 மாதத்துக்குப் பின் வானவேடிக்கைக் காட்டிய ஹர்திக் பாண்ட்யா ! இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா 37 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடியான பேட்டிங்காலும், விக்கெட் எடுக்கும் பவுலிங் திறமையாலும் இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டராக வலம் வந்து கொண்டு இருந்தார். ஆனால் கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக அவருக்கு முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் … Read more