லாரி மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! ஈரோட்டில் பரபரப்பு!
லாரி மற்றும் பைக் நேருக்கு நேர் மோதி விபத்து! ஈரோட்டில் பரபரப்பு! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலை வாய்க்கால் புதூர் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (35) . இவர் பெயிண்டர்ரக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு அவரத்தின் சொந்த வேலைக்காக பசுவபட்டி பிரிவு பகுதியில் அவருடைய மோட்டார்சைகளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சங்கரின் முன்னால் லாரி ஓன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சங்கரின் மோட்டர்சைக்கில் எதிர்பாராதவிதமாக மோட்டர்சைக்கிள் … Read more