வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 5 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா?

வாழைத்தண்டு சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 5 அசத்தல் நன்மைகள் பற்றி தெரியுமா? மனித உடலுக்கு பல ஆரோக்கியங்களை அள்ளி தருவதில் வாழைக்கு அதிக பங்கு இருக்கிறது.வாழை மரத்தில் இருந்து கிடைக்கும் பழம்,பூ,தண்டு,இலை உள்ளிட்ட அனைத்திலும் மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த அற்புத வாழைமரத்தில் உள்ள தண்டின் பயன் தெரிந்தால் இனி நிச்சயம் இதை உணவில் சேர்த்து கொள்வீர்கள்.இந்த வாழைத்தண்டில் அதிகளவு இரும்புசத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6,நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களை … Read more