“மிளகு + வெற்றிலை” போதும்.. 5 வித பாதிப்புகள் குணமாகிவிடும்!!
“மிளகு + வெற்றிலை” போதும்.. 5 வித பாதிப்புகள் குணமாகிவிடும்!! மிளகு மற்றும் வெற்றிலை சிறந்த மூலிகை பொருட்கள் ஆகும். இவை இரண்டையும் இடித்து கசாயம் செய்து சாப்பிட்டு வந்தால் சளி, வறட்டு இருமல், அலர்ஜியால் ஏற்படும் மூக்கடைப்பு, தும்மல், நீரேற்றம், தோல் அரிப்பு, நெஞ்சு சளி அடைபு, ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகள் சரியாகும். மிளகில் உள்ள பைப்பரின், பைப்பரிடின் என்கின்ற வேதிப்பொருள் இருக்கிறது. இவை உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்க பெரிதும் உதவுகிறது. … Read more