மூலம்? இதை குணமாக்க “வெற்றிலை + விளக்கெண்ணெய்”.. போதும்!
மூலம்? இதை குணமாக்க “வெற்றிலை + விளக்கெண்ணெய்”.. போதும்! உடல் சூடு, மலச்சிக்கல், கார உணவு உள்ளிட்ட காரணங்களால் ஆசனவாய் பகுதியில் பைல்ஸ் ஏற்படுகிறது. பைல்ஸ்.. மலம் கழிக்கும் பொழுது அதிக எரிச்சல் மற்றும் வலியை கொடுக்கக் கூடியது. இதை குணமாக்க பாட்டி வைத்தியத்தை முயற்சி செய்து வாருங்கள். துத்தி கீரை அகத்தி கீரை சின்ன வெங்காயம்(நறுக்கியது) பூண்டு(நறுக்கியது) பசு நெய் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 1 ஸ்பூன் சுத்தமான நெய் ஊற்றவும். அவை … Read more