இது தெரியுமா? சூடு நீரில் வெந்தயம் சேர்த்து அருந்தினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!!
இது தெரியுமா? சூடு நீரில் வெந்தயம் சேர்த்து அருந்தினால் உடலுக்கு கிடைக்கும் 8 நன்மைகள்!! நமது அன்றாட உணவில் சேர்க்கப்படும் வெந்தயம் குளிர்ச்சி நிறைந்த பொருள் பொருள் ஆகும். இவை உடல் சூடு, வயிறு எரிச்சல் உள்ளிட்டவைகளை குணப்படுத்தும் தன்மையை கொண்டிருக்கிறது. வெந்தயத்தில் வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் அடங்கி இருக்கிறது. இந்த வெந்தயத்தை ஊறவைத்து சாப்பிட்டால் உடலுக்கு ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும். அதேபோல் இதில் தேநீர் செய்து பருகினால் … Read more