இது தெரியுமா? கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அற்புதம்!!
இது தெரியுமா? கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலை நேரத்தில் சாப்பிட்டு வந்தால் உடலில் நடக்கும் அற்புதம்!! நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் தானியங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கொண்டைக்கடலையை ஊறவைத்து சமைத்து சாப்பிடுவதை இந்தியர்கள் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கொண்டைக் கடலையில் கருப்பு மற்றும் வெள்ளை கொண்டைக் கடலை என்று இரு வகைகள் இருக்கிறது. இதில் அதிக ப்ரோட்டீன் மற்றும் இரும்பு சத்துக்களை உள்ளடக்கி இருக்கும் கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் … Read more