ஒரு பல் பூண்டை சுட்டு இப்படி சாப்பிட்டால் வாழ்நாளில் மருத்துவ செலவு ஏற்படாது!

ஒரு பல் பூண்டை சுட்டு இப்படி சாப்பிட்டால் வாழ்நாளில் மருத்துவ செலவு ஏற்படாது! உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் வைரஸ், பாக்டீரியா, தொற்று கிருமிகள் அனைத்தும் எளிதில் நுழைந்து விடும். இவ்வாறு ஏற்படும் பொழுது நாம் நோய்வாய்ப்பட அதிக வாய்ப்பு இருக்கின்றது. எனவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகாரிக்க கீழே தரப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)பூண்டு 2)தேன் செய்முறை:- பொதுவாக பூண்டு நம் உடலுக்கு ஆரோக்கியத்தை அள்ளி … Read more