இது தெரிந்தால் இனி சின்ன வெங்காயத்தை சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க!
இது தெரிந்தால் இனி சின்ன வெங்காயத்தை சாப்பிட மிஸ் பண்ண மாட்டீங்க! தென்னிந்திய உணவுகளில் அதிகம் பயன்படுத்தும் சின்ன வெங்காயம் மருத்துவ குணம் நிறைந்த ஒன்று. சின்ன வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் கூடும். காலையில் டீ, காபிக்கு பதில் சின்ன வெங்காயத்தை நீரில் கொதிக்க விட்டு குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சின்ன வெங்காயம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் சின்ன வெங்காயம் குளிரிச்சி நிறைந்த பொருள். இதை … Read more