இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!!
இது தெரியுமா..? நீரில் ஊறவைத்த பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!! நம் உணவில் மணத்தை கூட்டும் பூண்டு ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பூண்டை உணவில் சேர்த்து வருவது நல்லது. தினமும் 1 பல் பச்சை பூண்டு அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிட்டு வருவதன் மூலம் பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்களால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். பூண்டில் வைட்டமின் பி6, … Read more