அடேங்கப்பா! தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பால் பருகுவதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!
அடேங்கப்பா! தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பால் பருகுவதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!! நம் தினசரி உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது. இந்த பூண்டு உணவின் சுவையை கூட்டுவதிலும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. பூண்டில் உள்ள சத்துக்கள்:- வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது. அதேபோல் தினமும் 1 கிளாஸ் பால் அருந்துவதால் உடல் பல ஆரோக்கிய நன்மைகளை … Read more