கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?

கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா?

கோடை வெயிலை தணிக்கும் கம்மங்கூழ்!! இதில் இவ்வளவு நன்மைகள் அடங்கி இருக்கா? தற்பொழுது கோடை காலம் தொடங்கி விட்டது. காலையிலேயே வெயில் வாட்டி எடுக்க ஆரம்பித்து விட்டது. இதனால் உடலில் அதிகளவு சூடு உருவாகிறது. உடல் சூடானால் தலைவலி, வியர்க்குரு கொப்பளம், அம்மை, சூட்டு கொப்பளம் போன்றவை உருவாகும். எனவே உடல் சூட்டை தணிக்க கம்மங்கூழ் தயாரித்து குடிங்கள். கம்மங்கூழில் அதிகளவு இரும்பு, மெக்னீசியம், வைட்டமின்கள் உள்ளது. கம்மங்கூழ் செய்ய தேவைப்படும் பொருட்கள்:- கம்பு உப்பு மோர் … Read more