ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்!

ஒரே ஒரு எலுமிச்சம் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை பனிக்கட்டி போல் உருக்கிவிடும்! உடல் எடை அதிகரித்து காணப்படுவது உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல உடல் அழகையும் கெடுத்துவிடும். இரத்த நாளங்களில் அதிகப்படியான கொழுப்புகள் படிவதால் மாரடைப்பு, உடல் பருமன் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே இரத்த நாளங்களில் உள்ள கொழுப்பை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)எலுமிச்சம் பழம் ஒன்று 2)பூண்டு நான்கு பற்கள் 3)தேன் ஒரு ஸ்பூன் … Read more