ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய “எலுமிச்சை + இஞ்சி” போதும்!
ஒரே வாரத்தில் 3 கிலோ எடை குறைய “எலுமிச்சை + இஞ்சி” போதும்! தற்பொழுது பெரும்பாலான மக்கள் உடல் பருமனால் அவதியடைந்து வருகின்றனர். சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் உடல் எடை மட்டும் கூடி கொண்டே செல்கிறது என்று வருந்துபவர்கள் எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி சாறு சேர்த்த பானத்தை அருந்தி வரவும். உடல் எடையை குறைக்க இந்த இரண்டு பொருட்களும் பேருதவியாக இருக்கிறது. 1)எலுமிச்சம் பழம் 2)இஞ்சி ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்துக் … Read more