100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

100 வயது வரை எந்த நோயும் உடலில் அண்டாமல் இருக்க சீந்தில் பட்டையை இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உடலில் நோய் இல்லாமல் வாழ்வது என்பது அதிசயம்.காரணம் உணவுமுறை பழக்கம் முற்றிலும் மோசமான ஒன்றாக மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற உணவால் உடலில் வாயுத் தொல்லை,செரிமானக் கோளாறு,இரத்த சோகை,மூட்டு வலி,முழங்கால் வலி,இதய நோய்,கேன்சர் போன்ற பல பாதிப்புகள் ஏற்படும்.எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில இயற்கை வழிகளை தவறாமல் பின்பற்றி வரவும். தேவையான பொருட்கள்:- 1)சீந்தில் பட்டை 2)கருப்பு மிளகு 3)மஞ்சள் … Read more