சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே..
சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டியடிக்கும் ஆடாதோடா இலை! அட இது தெரியாமல் போச்சே… ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சித்தர்கள் பல நூறு நூற்றாண்டுகளாக பல வழிகளை கண்டறிந்து தெரிவித்துள்ளனர். அந்த முறையில் மருத்துவ குணம் கொண்ட இலை தான் இந்த ஆடா தோடை இலை. இந்த இலைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இது ஆடுகள் தொடாத இலை என்பதால் இதனை ஆடாதோடை என்று சொல்கின்றனர். இந்தச் செடி சிறு செடியாகவும், மரமாகவும் வளரும். இதன் இலை … Read more