100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா?
100 வயது வரை உடலில் நோய் இன்றி வாழும் ரகசியம் தெரியுமா? தற்போதைய காலகட்டத்தில் நோய் இன்றி வாழ்வது என்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்று.நீர்,காற்று,மண் என்று அனைத்தும் மாசு ஆகிவிட்டது.உயிர் வாழ்வதற்கு ஆகாரமான உணவு நஞ்சாகி விட்டது. பிறந்த பச்சிளங் குழந்தைகளுக்கு தான் புதிய புதிய நோய்கள் உருவாகிறது.எதிலும் கலப்படம் ஆகிவிட்டதால் இனி ஆரோக்கியம் என்ற பேச்சு வெறும் பேச்சாகவே தான் இருக்கும். நம் முன்னோர்கள் நோய் நொடி இன்றி வாழ அவர்கள் பின்பற்றிய ஆரோக்கிய வழிகள் … Read more