வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை!
வெயில் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இவை! கோடை வெயில் தாக்கம் தற்பொழுது இருந்தே தெரிகிறது. அதிக வெப்பம், அனல் காற்று வீசுவதால் மதிய நேரத்தில் வெளியில் செல்லவே பலர் அஞ்சுகின்றனர். பொதுவாக பெரியவர்கள் சிறியவர்கள் அனைவரும் வெயில் காலத்தில் உடல் சோர்வுடன் காணப்படுவர். காரணம் உடலில் உள்ள எனர்ஜி வியர்வை வழியாக வெளியேறி விடும். அதுமட்டும் இன்றி வெயில் காலத்தில் அம்மை, சூட்டு கொப்பளம், வியர்வை கொப்பளம், தலைவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே வெயில் … Read more