மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்!
மார்பில் சளி தேங்கி உள்ளதா? அப்போ இந்த ஒரு பொடியை நாக்கில் வைத்தால் சளி கரைந்து வெளியேறும்! மார்பு பகுதியில் தேங்கி கிடக்கும் நாள்பட்ட சளியை கரைத்து வெளியேற்ற மருந்து மாத்திரை உட்கொள்வதை விட கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும். *திப்பிலி *மிளகு *அதிமதுரம் *பூண்டு *துளசி பொடி ஒரு கைப்பிடி அளவு துளசியை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதேபோல் திப்பிலி மற்றும் அதிமதுரத்தை அரைத்து பொடியாக்கி கொள்ளவும். 8 பல் பூண்டை … Read more