துளசியின் தூய மருத்துவ குணங்கள்..!!!

Thulasi Benefits in tamil

துளசியின் தூய மருத்துவ குணங்கள்..!!! இயற்கை நமக்கு கொடுத்த அற்புத மருத்துவ வரங்களில் துளசியும் ஒன்று. பெரும்பாலும் கோயிலில் துளசி தீர்த்தம் கொடுப்பதற்கு மூல காரணமே ஆரோக்கியம்தான். துளசியில் இருக்கும் மருத்துவ பயன்களின்(holy basil benefits in tamil) மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்த முடியும் என்று நிரூப்பிக்கப்பட்டுள்ளது.  துளசியால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்வோம். துளசியால் ஏற்படும் நன்மைகள் :Thulasi Benefits in tamil * துளசியை பச்சையாக உண்டு வந்தால் இருமல் மற்றும் தொண்டையில் … Read more

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்?

இவளோ நாள் இது தெரியாம போச்சே? அப்படி என்ன இருக்கு இந்த பழத்தில்? எலுமிச்சைக் கனி ஒரு சிறந்த அதிசயக்கனி என்பார்கள். எல்லாக் காலங்களிலும் இக்கனி கிடைக்கிறது. பித்தம் குறைப்பதால் பித்த முறி மாந்தர் என்றும் அழைக்கப்படுகிறது. இவை தோலில் ஏற்படும் கரும்புள்ளிகள், சுருக்கங்களைக் குறைக்கிறது. வாய்த்துற்நாற்றத்தை போக்குகிறது. எலுமிச்சை பழம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து உள்ளது. எலுமிச்சைச் சாறு குடிப்பதால் சிறுநீரகத்தில் கற்கல் உருவாவது தடுக்கப்படுகிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை … Read more

இனிமே இப்படி செய்து பாருங்கள்! மருத்துவ செலவு குறையும்!

Medicinal properties in everyday food products !!

இனிமே இப்படி செய்து பாருங்கள்! மருத்துவ செலவு குறையும்! நோய் வந்த உடனே மருத்துமனைக்கு ஓடுவதை விட்டு விட்டு, வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எளிதான முறையில் நோயினை குணப்படுத்தலாம். நம்மில் பலர் சிறிய வயதில் கட்டாயம் பாட்டி வைத்தியத்தை செய்திருபோம் தற்போது வளர்ந்து வரும் காலக்கட்டங்களின் பாட்டியின் வைத்தியத்தை யாரும் விரும்புவது இல்லை என்றாலும் பாட்டி வைத்தியத்திற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. அதன் வகையில் வழக்கம் போல் தர்பூசணி பழத்தை சாப்பிடுவதோடு மட்டும் விட்டுவிடாமல்  தர்பூசணிப்பழ … Read more

சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..? இயற்கை வழியில் சில தீர்வுகள்! பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..? இயற்கை வழியில் சில தீர்வுகள்! பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

சிறிய மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி..? இயற்கை வழியில் சில தீர்வுகள்! பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!! இயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்குவது எப்படி? பெண்களின் அழகிற்கு தனி அங்கமாய் இருப்பது நன்கு திரண்ட மார்பகங்கள்தான்.பல பெண்கள் தனக்கு மார்பகம் சிறியதாக இருப்பதை நினைத்து வருத்தம் கொள்வது இயல்பான ஒன்றுதான். வருத்தம் கொள்ளும் பெண்களின் மார்பகங்களை பெரிதாக்க இயற்கை வழியில் சில தீர்வுகளை (marbagam perithaga natural tips) இங்கு காணலாம். மார்பகத்தை பெரிதாக்கும் வழிகள் : marbagam … Read more

முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

முருங்கையின் இலை பூ காய் பட்டை அனைத்தும் இவ்வளவு நோயை குணப்படுத்துமா?

ஒரு மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என அனைத்தும் மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்றால் அது முருங்கை மரம்தான். முருங்கைக் கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் மருத்துவரை அணுக வேண்டிய அவசியம் இல்லை என்பது உண்மையே. முருங்கைக் கீரையின் சாறு இரத்த அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து. இது புரதம் அதிகம் உள்ள உணவு என்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த மாமருந்தாகும். புரதக்குறைபாடுள்ளவர்களுக்கும் மருத்துவர்கள் இதைப்பரிந்துரைக்க தொடங்கி விட்டனர். மனித உடலில் எசன்சியல், … Read more

பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

பப்பாளி பழம் அனைவரும் அறிந்ததே மிகவும் எளிமையாக கிடைக்க கூடிய ஒரு பழம் ஆகும். இப்படி எளிமையாக கிடைப்பது நாம் அனைவரும் அதிகமாக உண்பதில்லை. பப்பாளி மரத்தில் அதனுடைய இலை, பழம், விதை இப்படி அனைத்தும் மருத்துவகுணம் நிறைந்தவை ஆகும். பப்பாளி பழத்தில் அதிக அளவு விட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், மற்றும் தாதுக்கள் போன்ற உடலை கட்டுக்கோப்பாக வைக்கும் ஊட்டச்சத்துக்கள்  அடங்கியுள்ளன. இது அனைவரும் உண்ணும் பழம் ஆகும். பப்பாளி பழத்தை தொடர்ந்து உண்ணுவந்தால் மலச்சிக்கல் குணமாகும். பப்பாளி பழத்தை … Read more