உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்!

உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்!

உடல் எடையை அதிகரிக்க செய்யும் ஆரோக்கிய வழிகள்! 1)ஒரு கிளாஸ் சூடான பாலில் 2 ஸ்பூன் உலர் திராட்சை சேர்த்து 2 நிமிடங்களுக்கு ஊற விட்டு 1 ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். 2)வேர்க்கடலையை, ஊற வைத்த பாதாம், ஒரு செவ்வாழை பழம் ஆகியவற்றை அரைத்து குடித்து வந்தால் உடல் எடை அதிகரிக்கும். 3)ஒரு கிளாஸ் சூடான பாலில் 1 ஸ்பூன் சதாவரி பொடி, 1 ஸ்பூன் ஓரிதழ் தாமரை பொடி … Read more