தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்யு மையம் எச்சரிக்கை வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மாலையில் பல்வேறு இடங்களில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அடுத்த 3 … Read more