உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!!
உங்களுக்கு அடிக்கடி சளி பிடிக்கிறதா? அப்போ இந்த மூலிகை கஷாயம் செய்து குடிங்க!! நம்மில் பலருக்கு ஏற்படும் சளி பாதிப்பு என்பது சாதாரன ஒன்று தான் என்றாலும் அவை அடிக்கடி ஏற்படும் பட்சத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும். ஒருவருக்கு அடிக்கடி சளி பிடிக்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக குணப்படுத்த முயற்சி செய்வதன் மூலம் உரியத் தீர்வு கிடைக்கும். சளியால் ஏற்படும் பாதிப்பு:- *ஆஸ்துமா *மூக்கில் அலர்ஜி *சைனஸ் பாதிப்பு … Read more