நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்!
நுரையீரல் சளியை சட்டுனு விரட்டும் மூலிகை பானம்! நுரையீரலில் சளி கோர்த்துக் கொண்டால் சுவாசிக்க பெரும் சிரமமாக இருக்கும். உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைதல், மழைக்காலம், குளிர்க்காலம் உள்ளிட்ட பல காரணங்களால் ஏற்படும் இந்த சளியை கரைத்து வெளியேற்ற ஆடாதோடை, திப்பிலி உள்ளிட்ட மூலிகை பொருட்களை காய்ச்சி குடிக்க வேண்டும். தேவையான பொருட்கள்:- *ஆடாதோடை இலை *திப்பிலி *கற்பூரவல்லி *மிளகு *பூண்டு *மஞ்சள் தூள் *தேன் செய்முறை:- அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து 1 1/2 … Read more