பைல்ஸ் 1 நாளில் குணமாக இந்த மூலிகை வைத்தியம் தான் பெஸ்ட்!
பைல்ஸ் 1 நாளில் குணமாக இந்த மூலிகை வைத்தியம் தான் பெஸ்ட்! நீண்ட காலம் மலச்சிக்கல் பாதிப்பு இருந்தால் மூல நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இந்த மூல நோய் பாதிப்பு வந்துவிட்டால் மலத்துடன் இரத்த கசிவு, ஆசனவாய் பகுதியில் அரிப்பு, எரிச்சல் உணர்வு, இரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். மூல நோய் பாதிப்பை ஆரம்ப நிலையில் சரி செய்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். இதை சரி செய்ய மூலிகை வைத்தியத்தை முயற்சிக்கவும். … Read more